Thursday, July 9, 2020

Earn 10,000/- to 2 lakh Per Month - No Investment - No Sales - No Target பாரம்பரிய வியாபாரம் என்ன?/// நேரடி விற்பனைமுறை /// வெஸ்டிஜ் சிறப்பு அம்சங்கள்/// VESTIGE AWARDS/// PRODUCTS/// BUSINESS PLAN/// 60 PV OFFER/// 100 PV OFFER/// FAST TRACK 8%/// FAST TRACK BRONZE DIRECTOR /// எப்படி வெஸ்டிஜ் ல் இணைவது/// எப்படி KYC Update செய்வது?/// ONLINE SHOPPING செய்வது எப்படி?/// 7 STEPS /// CONTACT US /// வருடம் 2300 கோடி Turnover

வீட்டிலிருந்தே மாதம் 
10,000 முதல் 1 லட்சம்  வரை சம்பாதிக்கலாம்.


🍒எந்த வித முதலீடும் தேவையில்லை. (அதனால் நஷ்டமும் இல்லை )🍒

🍓பகுதி நேரமாகவோ அல்லது முழு நேரமாகவோ வேலை செய்யலாம்.🍓

🍅🍅பதிவு கட்டணம் இல்லை.NO REGISTRATION FEES🍅🍅

🥦🥦முதலீடு இல்லை -ZERO % INVESTMENT🥦🥦

🪂🪂புதுப்பித்தல் இல்லை -NO RENEWAL🪂🪂

வணக்கம் நண்பர்களே !

    இன்றைய சூழ்நிலையில் அனைவருக்குமே ஓய்வு நேரத்தில் ஏதாவது ஒருவகையில் சுயதொழில் மூலம் நம் குடும்ப வருமானத்தை பெருக்குவது கட்டாயமாகி விட்டது. 

    பொதுவாக வாழ்க்கையில் எல்லோருக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகள், கனவுகள், இலட்சியங்கள் இருக்கும். அதை அடைவதற்கு வழிமுறைகள் சிலருக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் முயற்சி எடுப்பதில்லை. பலருக்கு அதை அடைவதற்கு வழிமுறைகள் தெரிவதில்லை. இந்த கட்டுரையில் அதற்கான வழிமுறைகளை மிக தெளிவாக சொல்கிறோம், பொருமையாக படித்து பயன்பெறவும்.

PART - I

செய்ய விரும்புவது 

💥💥குடும்பத்துடன் சந்தோசமாக நேரத்தை செலவிடுதல் 
💥💥குழந்தைகளுக்கு தரமான கல்வி அளித்தல்.
💥💥குடும்பத்துடன் சுற்றுலா செல்லுதல்.

பெறவிருப்புவது 

💥💥வீடு (HOUSE)
💥💥கார் (CAR)
💥💥நகைகள் (JEWELLS)
💥💥வங்கியில் பணம் (BANK BALANCE)
💥💥மருத்துவ செலவு 

கொடுக்க விரும்புவது 

💥💥பொதுநலனுக்கு செலவிடுதல் (CHARITY)

    நாம் சம்பாதித்து கொண்டிருக்கும் வருமானம் மூலம் மேற்கண்ட ஆசைகள், கனவுகள், லட்சியங்களை அடையமுடிகிறதா என்றால் அது சந்தேகமே. அப்படியே வீடு கட்டினாலும் கடன் மூலமே கட்டமுடிகிறது. இந்த மாதம் நகை வாங்க நினைத்தால் உடனே வாங்க முடியுமா ? 

    நாளுக்கு நாள் ஏறும் விலைவாசிகளைப் பார்த்தால் பொதுவாக நாம் வாங்கும் சம்பளம் வரவுக்கும், செலவுக்கும்தான் சரியாக இருக்கும். பெரியதாக எதிர்காலத்திற்கு சேமித்து வைக்க முடியாது. 

அரசு ஊழியர்கள் 

    58 வயது வரை கடினமாக உழைத்து 58 வயதிற்கு பின் பென்ஷன் இல்லாமல் ( 2004 க்கு பிறகு சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு மாத பென்ஷன் கிடையாது) மருத்துவ செலவுக்கும், வீட்டு செலவுக்கும் இல்லாமல் வயதான காலத்திலும் வேலைக்கு செல்லும் சூழ்நிலை உள்ளது. அப்படியே பென்ஷன் கிடைத்தாலும் அது வாழ்க்கைக்கு போதுமானதாக இருக்குமா என்றால் , சந்தேகமே.

தனியார் ஊழியர்கள்

    தனியார் கம்பெனியில் வேலை செய்பவர்களுக்கு , குறைந்த ஊதியம் மட்டும் இல்லாமலால் மேற்கண்ட பென்ஷனும் கிடையாது. வேலை நேரம் பார்த்தால் காலை 9 லிருந்து மாலை 8 வரை உழைக்கவேண்டியிருக்கும். அதுவும் நிரந்திரமில்லா, உத்திரவாதமற்ற வேலை.

    இந்த சூழ்நிலையில், நாம் அடைய நினைக்கும் ஆசைகள், கனவுகள்,மற்றும் லட்சியங்களை முழுதும் பூர்த்தி செய்ய முடியாத நிலை. 

    இதனால் நமக்கு மேற்கண்ட ஆசைஇருந்தும் நமது தேவைகளை  சுருக்கிக்கொள்கிறோம்.

    ஆகவே, பெரும்பாலான குடும்பத்தில் கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. இதனால் கீழ்கண்ட பிரச்சனைகள் ..

1. குடும்பத்துடன் நேரத்தை செலவிட முடியாத நிலை
2. குழந்தைகளை கூட இருந்து கவனிக்க முடியாத நிலை 
3. பணம் ஓரளவிற்கு இருந்தும் நேரமில்லாததால் அனுபவிக்க முடியாத நிலை.


PART -II

    சரி சுயதொழில் ஆரம்பித்து செய்யலாம் என்றால் பேரில் 5 பேர் மட்டுமே வெற்றி அடைகிறார்கள்.
அதற்கு காரணம் 

1. அதிக முதலீடு ( HIGH INVESTMENT)
2. அதிக நேரம் செலவிடவேண்டிய நிலை (TIME )
3. முன் அனுபவம் (EXPERIENCE )
4.பணியாள்  (STAFF )
5. அலுவலகம் (OFFICE)
6. போட்டி (COMPETITION )
7. லாப நஷ்டம் 
8. பாதுகாப்பின்மை (RISK)
9. மின்சார கட்டணம் 
10. பணியாள் சம்பளம்

    நாம் பார்க்க கூடிய வியாபாரம் உலகம் முழுதும் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இந்த முறையை பார்ப்பதற்கு முன்பு பாரம்பரிய வியாபார முறையை பற்றி பார்ப்போம். 

பாரம்பரிய வியாபாரம் (Traditional Marketing )

  ( Traditional Marketing )


உற்பத்தியாளர்கள் ( Manufacturer )
இருப்பு வைப்பவர்கள் (Stockist )
விநியோஸ்தர்கள் ( Distributors )
மொத்த வியாபாரி ( Whole saler )
சில்லறை வியாபாரி ( Retailer )
விளம்பரம் (Advertisement) 
வாடிக்கையாளர்கள் ( Customers )

    நாம் எந்த பொருள் வாங்குவதாக இருந்தாலும் அது நேரடியாக உற்பத்தியாளரிடமிருந்து நமக்கு கிடைப்பதில்லை. ஏகப்பட்ட கைகளைத் தாண்டித்தான் நமக்கு கிடைக்கக்கூடிய சூழ்நிலை இருக்கிறது. 
    உதாரணமாக 100  ரூபாய் கொடுத்து ஒரு பொருளை கடையில் வாங்குவதாக வைத்துக் கொள்வோம். 
        
    உற்பத்தியாளரிடமிருந்து அந்த பொருள் இருப்பு வைப்பவர்கள்  (Stockist ), விநியோஸ்தர்கள் ( Distributors ),மொத்த வியாபாரி 
(Whole saler),  சில்லறை வியாபாரி ( Retailer ), Advertisement ஆகியோருக்கு Rs 60/- சென்றுவிடுகிறது. customer  ஆகிய நமக்கு வரும்பொழுது Rs 100/- கொடுத்து வாங்கி கொள்கிறோம். 

இடையில்  6 பேர் கைமாறி வருகிறது. 

    மேலும் சந்தையில் எந்த பொருளை நாம் வாங்கினாலும் அது உண்மையா அல்லது போலியா என்று கண்டுபிடிக்க முடியாது. காரணம் DUPLICATE பொருட்கள் ஏராளமாக வருகிறது.

    இந்த குறைபாடுகளை களைந்து மேலை நாடுகளில் 50 வருடங்களுக்கு முன்பே  புது வியாபார முறையை அறிமுகப்படுத்தி மிக பெரிய வெற்றிபெற்றுள்ளார்கள்.

    இந்த வியாபார முறைதான் DIRECT SELLING அல்லது MULTI LEVEL MARKETING என்று கூறுகிறார்கள்.


நேரடி விற்பனைமுறை (DIRECT SELLING)

    ஒரு  கம்பெனி ஒரு பொருளை தயாரித்து அந்த பொருளை நேரடியாக வாடிக்கையாளருக்கு சென்றடைந்து விடும்.
உற்பத்தியாளருக்கு தயாரிப்பு செலவு ரூபாய் 40/- தான் . ஆனால் இடையில் சென்ற ரூபாய் 60/- ஐயும் சேர்த்து அதே 100/- க்கு வாடிக்கையாளருக்கு கொடுக்கிறது. இடையில் உள்ள ரூபாய் 60/- ஐ - 10 விதமான வருமானமாக நமக்கே திருப்பி கொடுக்கிறது.

உதாரணமாக 
    பொருள் வாங்குவதற்கான போனஸ், கார் வாங்க, வீடு வாங்க, வெளிநாட்டு டூர் செல்ல, என 10 விதமான வருமானமாக நமக்கே திருப்பி வழங்கப்படுகிறது. இதுதான் DIRECT SELLING ன் சிறப்பம்சம்.

    கம்பெனியில் இருந்து நேரடியாக பொருள்கள் வாடியாளர்களை சென்றடைவதால் போலியான பொருட்களை தயாரிக்கவேண்டிய அவசியம் இல்லை.

    இதுபோல ஆயிரக்கணக்கான கம்பெனி உள்ளது. அதில் உலகளவில் 36 வது இடத்திலும், இந்தியாவில் முதலிடத்திலும்  உள்ள கம்பெனிதான் VESTIGE.

🎯🎯

வெஸ்டிஜ்  சிறப்பு அம்சங்கள்

HOUSE FUND - CAR FUND - TRAVEL FUND 🎯🎯


🍇வெஸ்டிஜ் மார்க்கெட்டிங் பிரைவேட். லிமிடெட், 2004 ஆம் ஆண்டில் தனது செயல்பாடுகளைத் தொடங்கியது, இப்போது உலகத் தரம் வாய்ந்த ஆரோக்கிய தயாரிப்புகளைக் கையாளும் ஒரு முன்னணி நேரடி விற்பனை நிறுவனமாக மாறி வருகிறது.🍇

🍇2 கோடிக்குமேல் விநியோகஸ்தர்கள் கொண்ட வெஸ்டிஜ் இல் மாதம் 1.5 லட்சம் பேர் புதிதாக இணைகிறார்கள்.🍇

🍅🍅வெஸ்டிஜ் சாதனையாளர்கள் 28 முறை வெளிநாட்டு சுற்றுப்பயணம் சென்று வந்துள்ளனர்.🍅🍅

🍒🍒வெஸ்டிஜ் ஒரு ISO 9001-2015 சான்றளிக்கப்பட்ட 
நேரடி விற்பனை நிறுவனம்.🍒🍒

🍅🍅இந்தியாவில் 3500 ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனை நிலையங்கள், பல சர்வதேச அலுவலகங்கள் மற்றும் பல விநியோகஸ்தர் மையங்கள்🍅🍅

🥦🥦2021 உலகளாவிய 100 பட்டியலில், நேரடி விற்பனை செய்திகளால் உலகின் சிறந்த நேரடி விற்பனை நிறுவனங்களின் பட்டியலில் வெஸ்டிஜ் 36 வது இடத்தில் உள்ளது. இந்த அங்கீகாரம் பெற்ற ஒரே இந்திய நிறுவனம் இதுவாகும்.🥦🥦

🍎🍎இந்த அங்கீகாரம் பெற்ற ஒரே இந்திய நிறுவனம் இதுவாகும்.🍎🍎

🥮🥮79% வருடா வருடம் vestige வளர்ச்சி அடைந்து வருகிறது🥮🥮

🍑🍑ஹிமாச்சல் பிரதேசில் சொந்தமாக பொருள் தயாரிக்கும் கூடம் 75,000 சதுர அடியில் உள்ளது.🍑🍑

🍑🍑80% க்கும் மேற்பட்ட பொருட்கள் சொந்த தயாரிப்பு🍑🍑

🍊🍊50 க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளது.🍊🍊

🍊🍬5000 க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்கள் கலந்தாய்வு மையங்கள் உள்ளது.
கிளைகள் துபாய், நேபால், வங்கதேசம், சவுதி அரேபியா, பக்ரைன், மற்றும் ஓமனில் உள்ளது.🍬🍊

🍊🥮வருடம் 2300 கோடிக்கும் மேலே Turnover.🥮🍊

VESTIGE வாங்கிய AWARDS

 


🍓 Vestige is a proud memeber of Indian Direct Selling Association (IDSA)

🍓Vestige is a  member of "Health Foods and Dietary Supplements Association"

🍓 Manufacturing facility received the “Good Manufacturing Practices" Certification.

🍓Vestige was awarded with "Certificate of Excellence in Productivity, Quality, Innovation and Management" by the Institute of Economic Studies (IES)

🍓 Gautam Bali was honoured with the prestigious Best CEO Award-2012 at Obtainer Direct Selling Forum

🍓 Vestige was awarded as "Most Admired Brands & Leaders -Asia"

🍓 Vestige Upgraded to ISO 9001:2015 Certification in 2017.

🍓 Manufacturing Facility 'GMP' & ISO 9001-2008 Certified
'Halal certified’ products.

Vestige Marketing is now listed among the TOP 100 direct selling companies in the world. 

(30th Place)


🔥🔥🔥கடையை மாற்றி பொருள் 
வாங்குவதன் மூலமாக லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் 
🔥🔥🔥

🍒🍒உங்கள் மாத வீட்டு செலவை 
வருமானமாக மாற்றலாம் !🍒🍒
💥💥துணி துவைப்பதன் மூலமாக 💥💥
🎯🎯வீட்டு தரையை சுத்தம் செய்வதன் மூலமாக 🎯🎯
🍓🍓பாத்திரம் சுத்தம் செய்வதன் மூலமாக 🍓🍓
🧩🧩டீ , காபி குடிப்பதன் மூலமாக 🧩🧩
👊👊டாய்லெட் சுத்தம் செய்வதன் மூலமாக👊👊
✌️✌️சமையல் எண்ணெய் பயன் 
படுத்துவதன் மூலமாக ✌️✌️
😀😀பல் துலக்குவதன் மூலமாக 😀😀
😎😎குளிப்பதன் மூலமாக ........😎😎


 வெஸ்டிஜ் நிறுவனத்தில் வினியோகஸ்தராக நீங்கள் பணம் எதுவும் செலுத்த தேவையில்லை - முற்றிலும் இலவசமாக இணையலாம்.


🍅🍅பதிவு கட்டணம் இல்லை.NO REGISTRATION FEES🍅🍅

🥦🥦முதலீடு இல்லை -ZERO % INVESTMENT🥦🥦

🪂🪂புதுப்பித்தல் இல்லை -NO RENEWAL🪂🪂

PRODUCTS


Paste, soap, shampoo, Detergent Wash, Dish Wash, Toilet Cleaner, Floor Cleaner, Glass Cleaner, Detergent Powder, Rice Bran Oil- Tea- Coffee -FaceWash -Shaving Cream- Mouth Wash-perfume .......

Health Care - Ayurvedic Medicine - Personal Care - Men's Range - Oral Care - Home Care -Agri Products - Home Appliance

Protein Powder -Fiber -Neem - Glucosamine - Aloe Vera - Calcium - Colostrum - Krill Oil - Amla -Collagen- Coenzyme Q10....

Hand Wash -Face Mask

  

  


BUSINESS PLAN


Rs 30/- க்கு வாங்கினால்  1 PV ( PV = POINT VALUE )

உதாரணமாக Rs 1000/- க்கு பொருட்கள் வாங்கினால் அதற்கான Point Value =30 PV 


1 PV முதல் 599 PV க்குள் -  நாம் வாங்கும் பொருட்களின் PV இருந்தால், அடுத்த மாதம் 5% போனஸ் கிடைக்கும்.

600 PV முதல் 2399 PV க்குள் இருக்கும் போது 9% போனஸ் 

2400 PV முதல் 5499 PV வரை இருந்தால் 10% போனஸ் 

5500 PV க்கு மேலே செல்லும்போது 11% போனஸ் 

கீழ்கண்டவாறு 10 விதமான வருமானத்தை அளிக்கிறது.

Accumulative Point Value ஆகும்.

    முதல் மாதத்தில் வாங்கும் 30 PV + அடுத்த மாதத்தில் வாங்கும் 30 PV இரண்டும் சேர்ந்து 60 PV உங்கள் A/C ல் இருக்கும். மூன்றாவது மாதம் 100 PV க்கு வாங்குவதாக கொண்டால் மொத்தம் 160 PV இருக்கும். இதுபோல POINT VALUE   சேர்ந்துகொண்டே போகும். ஒரு போதும் ZERO (பூஜ்யம்) ஆகாது. 

    5500 Point கிடைக்கும் போது நீங்கள் BRONZE DIRECTOR என்ற நிலைக்கு உயரலாம்.


BRONZE DIRECTOR

******

SILVER DIRECTOR

******
GOLD DIRECTOR

******
STAR DIRECTOR

******
DIAMOND DIRECTOR

******
CROWN DIRECTOR

******

******


1 LAKH PER MONTH


இதைவிட எளிமையான பிசினஸ் பிளான் உலகில் வேறு எந்த DIRECT SELLING COMPANY யிலும்  இல்லை.


OFFERS


60 PV OFFER



ஒவ்வொரு மாதமும் 60 PV என 4 மாதங்கள் தொடர்ந்து வாங்கும்போது 5வது மாதம் ரூபாய் 1250 க்கான கீழ்கண்ட  பொருட்கள் இலவசமாக கிடைக்கும். ( 2ம் தேதியிலுருந்து 12 ம் தேதிக்குள் வாங்கவேண்டும்)(multiple invoices)

ASSURE ACTIVE DEO
VESTIGE NONI
VESTIGE ALOE VERA
ASSURE HAIR OIL
ASSURE CLARIFYING FACE WASH

100 PV OFFER



ஒவ்வொரு மாதமும் 100 PV என 4 மாதங்கள் தொடர்ந்து வாங்கும்போது 5வது மாதம் ரூபாய் 2500 க்கான பொருட்கள் இலவசமாக கிடைக்கும். ( 2ம் தேதியிலுருந்து 12 ம் தேதிக்குள் வாங்கவேண்டும்) ஒன்றுக்கும் மேற்பட்ட பில்லில் வாங்கலாம். 
(multiple invoices)


FAST TRACKFAST TRACK .



👉 Retail Profit - 10-20%
👉 First Invoice - 10%
👉 Fast Start - Rs 900/- worth Product
👉 Performance Bonus - 8%


    600 PV செய்தால்தான் 8% போகமுடியும் ஆனால் ஒரே மாதத்தில் நீங்கள் ஒருவரோ அல்லது குழுவோ சேர்ந்து 
282 PV செய்யும் பொது பாஸ்ட் டராக்ட் 8% க்கு போகலாம் 

    இணைந்து முதல் மாதமே செய்யவேண்டும் என்பது கிடையாது. நீங்கள் 600 PV ஐ  அடைவதற்கு முன் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம் 

    FAST TRACK BRONZE DIRECTOR



எப்படி வெஸ்டிஜ் ல் இணைவது - மிக சுலபம்

 

💥முதலில் Google Play Store  சென்று Vestige Online Shopping என்று  Search  செய்யவும்.

💥டவுன்லோட் செய்த பிறகு SIGNUP என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

💥VALID UPLINE ID என்ற இடத்தில 42840097 ( N SARAVANAKUMAR) என்று TYPE  செய்யவும். 

 💥UPLINE  பெயர் வரும் CONFIRM செய்து கொள்ளவும்.

💥Country, Pincode, State , City , Pincode , Phone Number ஆகியவற்றை type செய்யவும் 

💥போன் நம்பர் type செய்தபிறகு உங்கள் MOBILE PHONE க்கு OTP வரும்.

💥OTP என்டர் செய்துகொள்ளவும் - CONFIRM ஆகும் 

💥 பிறகு EMAIL TYPE செய்யவும்.

💥பிறகு EMAIL TYPE , Address ,Title , First Name , ( உங்களது பெயர் ), Date of birth, Gender ,Spouse Name (தேவை இல்லை என்றால் -விட்டுவிடவும் ), கடைசியாக Distributor ID தேர்வு செய்து கொண்டு, Terms and condition-Accept செய்தபிறகு-  Signup கிளிக் செய்யவும். 

💥Registration successful என்ற மெசேஜ் வரும். அதில் உங்களது ID Number Display ஆகும். பிறகு உங்களது mobile phone க்கு ID & Password வரும்.

எப்படி KYC Update செய்வது?


💢(ஆதார், டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட், எலெக்ஷன் id )
முதலில் மேற்கண்ட ஏதேனும் ஒரு id proof ஐ ஸ்கேன் செய்து உங்கள் போனில் வைத்துக்கொள்ளவும். 

💢ஏற்கனவே டவுன்லோட் செய்த Vestige Online Shopping ல் login செய்து கொள்ளவும்.

💢அதில் இடது புறம் 3 கோடுகளை கிளிக் செய்யவும்.
My KYC ஐ கிளிக் செய்யவும்.

💢Self கிளிக் செய்து கொண்டு ஏதேனும் ஒரு ID Proof ஐ  செலக்ட் செய்யவும்.

💢கீழே card நம்பர் ஐ type செய்து கொள்ளவும்.

💢உங்களது போனில் ஏற்கனவே ஸ்கேன் செய்த  (ஆதார், டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட், எலெக்ஷன் id ) ஒன்றின் முன்,பின் பக்கத்தை upload செய்யவும்.

VESTIGE ல் JOIN செய்யும் முறை இதுதான்.
 

ONLINE SHOPPING செய்வது எப்படி?

 

    💦 VESTIGE ONLINE SHOPPING ல் பொருட்களை செலக்ட் செய்த பிறகு -MYCART என்ற OPTION க்கு சென்று கிளிக் செய்து CHECKOUT கிளிக் செய்யவும், உங்களது NET BANKING, DEBIT CARD, PAY TM இவற்றில் ஏதேனும் ஒன்றை செலக்ட் செய்து பணத்தை செலுத்தி பொருட்களை DOOR DELIVERY வாங்கிக்கொள்ளலாம். 
 
    நண்பர்களே இதை விட சிறந்த பிசினஸ் இந்தியாவில் எங்கும் இல்லை. ஒரு வருடத்திலிருந்து 3 வருடம் சரியான முறையில் பிசினஸ் செய்தால் 1 லட்சம் முதல் 2 லட்சம் வரை மாதம் சம்பாதிக்கலாம்.
 மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.

புதிதாக இணைந்த Distributor களுக்கு ....

100 PV Plan

உதாரணமாக - 100 PV (Rs 3000)  க்கு வாங்கவேண்டிய பொருள்கள்


5% TO  11% கிடைக்கக்கூடிய BONUS - 
கிடைக்கக்கூடிய PV (POINT VALUE ) = 100 PV ஆகும்.


30 PV Plan
உதாரணமாக - 30 PV (Rs 1000)  க்கு வாங்கவேண்டிய பொருள்கள்





7 STEPS


1.Consume - உபயோகித்தல்

முதலில் வெஸ்டிஜ் பொருட்களை நாம் பயன்படுத்தி அதன் பலன்களை நன்றாக உணர வேண்டும்.

2.Share - பகிர்ந்து கொள்ளுதல் 

நமக்கு ஏற்பட்ட அனுபவங்களை, வெஸ்டிஜ் பொருட்களின் பலன்கள் மற்றும் வியாபார வாய்ப்புகளை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

3.Prospect List  - வாய்ப்பாளர் பட்டியல் 

நமக்கு தெரிந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் என்று குறைந்த பட்சம் 100 பெயர்களையாவது பட்டியலிடவேண்டும்.

4. Invitation - அழைப்பிதழ்

நாம் பட்டியலிட்ட மக்களை இவ்வியாபாரத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதற்காக அழைக்க வேண்டும்.தொலைபேசி வாயிலாகவோ, அல்லது நேரில் சென்றோ இந்த வியாபாரத்தை பற்றி அறிய அழைக்க வேண்டும்.

5. Meeting - கூட்டம் 

இவ்வியாபாரத்தின் திட்டங்களை ஒரு தனி நபருக்கு அல்லது ஒரு இடத்தில் அனைவருக்கும் DVD மூலமாகவோ அல்லது Projector மூலமாகவோ எடுத்துரைக்கலாம்.

6. Team Work - குழுவாக பணியாற்றுதல் 

நமது செயல்களை குழுவாக ஒன்றிணைத்து நமது தலைவர்கள் மற்றும் வியாபார கூட்டாளிகளின் துணையோடு செயல்படுத்த வேண்டும்.

 7.Follow Up - பின்பற்றுதல் 

வெஸ்டிஜ் ன் இந்த மேற்கணட வழக்கங்களையும், நமது தலைவர்களையும் பின்பற்றினால் நமக்கு வெற்றி நிச்சயம்.

CONTACT US

SARAVANAN
Silver Director
phone : 9994387061


Phone : 99943 87061

Earn 10,000/- to 2 lakh Per Month - No Investment - No Sales - No Target பாரம்பரிய வியாபாரம் என்ன? /// நேரடி விற்பனைமுறை /// வெ...